தமிழ் அறிவுறுத்து யின் அர்த்தம்

அறிவுறுத்து

வினைச்சொல்அறிவுறுத்த, அறிவுறுத்தி

  • 1

    (தெரிவித்தபடி நடந்துகொள்ளுமாறு) கேட்டுக்கொள்ளுதல்; பணித்தல்.

    ‘பக்தர்கள் நுழைவுச் சீட்டுகளை வாயிலிலேயே பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்’