தமிழ் அறுகுறும்பு யின் அர்த்தம்

அறுகுறும்பு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (விளையாட்டுத்தனமான) குறும்பு.

    ‘சின்னக் குழந்தை அறுகுறும்பாகத்தான் இருக்கும். அதற்காகக் கோபித்துக்கொள்ள முடியுமா?’
    ‘இவளுடைய அறுகுறும்பைப் பொறுக்க முடியவில்லை’