தமிழ் அறுசுவை யின் அர்த்தம்

அறுசுவை

பெயர்ச்சொல்

  • 1

    இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, உறைப்பு, கசப்பு ஆகிய ஆறு சுவைகள்.

    ‘அறுசுவை உணவு’