தமிழ் அறுதியிடு யின் அர்த்தம்

அறுதியிடு

வினைச்சொல்-இட, -இட்டு

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு வரையறுத்தல்; முடிவுசெய்தல்.

    ‘இவை கம்பன் பாடிய பாடல்கள் என்று அறுதியிட வலுவான சான்றுகள் இல்லை’
    ‘எங்கள் கட்சியின் கொள்கையில் மாற்றம் இல்லை என்பதை அறுதியிட்டு உறுதியாகச் சொல்கிறேன்’