தமிழ் அறுபதாம் கல்யாணம் யின் அர்த்தம்

அறுபதாம் கல்யாணம்

பெயர்ச்சொல்

  • 1

    (தம்பதிகளில்) கணவருக்கு அறுபது வயது நிறைகிறபோது அவர்களுடைய பிள்ளைகளால் தம்பதிகளுக்கு ஒரு திருமணம் போலவே நடத்தப்படும் சடங்கு.