தமிழ் அறுப்புக் கூலி யின் அர்த்தம்

அறுப்புக் கூலி

பெயர்ச்சொல்

  • 1

    பயிர் அறுவடை செய்பவர்களுக்கு அல்லது மரம், செங்கல் போன்றவற்றை அறுப்பவர்களுக்குத் தரப்படும் கூலி.