தமிழ் அறுவடை யின் அர்த்தம்

அறுவடை

பெயர்ச்சொல்

  • 1

    தானியங்களைப் பெறுவதற்காக முற்றிய கதிர் நிறைந்த தாளை அறுக்கும் செயல்.

  • 2

    (பயிர்) விளைச்சல்; மகசூல்.

    ‘போன வருஷத்தைவிட இந்த வருஷம் அறுவடை பரவாயில்லை’