தமிழ் அறைந்து யின் அர்த்தம்

அறைந்து

வினையடை

  • 1

    (மூடு, சாத்து போன்ற வினைகளுடன்) சத்தத்துடன் பலமாக.

    ‘கோபத்தில் கதவை அறைந்து சாத்தினான்’