தமிழ் அலக்கு யின் அர்த்தம்

அலக்கு

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு துறட்டி.

    ‘முருங்கைக்காய் பறிக்க இந்த அலக்கு போதும்’