தமிழ் அலங்கோலம் யின் அர்த்தம்

அலங்கோலம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (பொருள்களின்) சீர்குலைவு; (ஆடை, அலங்காரத்தில்) தாறுமாறான தோற்றம்.

    ‘வீடு அலங்கோலமாகக் காட்சியளித்தது’
    ‘குடிகாரன் அலங்கோலமாக விழுந்து கிடந்தான்’