தமிழ் அலசல் யின் அர்த்தம்

அலசல்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு அடர்த்தியின்மை; நெருக்கமின்மை.

  ‘இழைகள் பிரிந்துபோய்த் துண்டு அலசலாக இருக்கிறது’

தமிழ் அலசல் யின் அர்த்தம்

அலசல்

பெயர்ச்சொல்

 • 1

  பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கிய ஆய்வு.

  ‘அலசல் விமர்சனம்’
  ‘தேர்தல் முடிவுகளைப் பற்றி ஓர் அலசல்’