தமிழ் அலட்சியமாக யின் அர்த்தம்

அலட்சியமாக

வினையடை

  • 1

    அநாயாசமாக.

    ‘அவன் கனமான மூட்டையை அலட்சியமாகத் தூக்கி வண்டியில் வைத்தான்’