தமிழ் அலட்டல் யின் அர்த்தம்

அலட்டல்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவர் தன் திறமை, வசதி போன்றவற்றை) மிகையாகக் காட்டிக்கொள்ளுதல்.

    ‘அலட்டலோ ஆரவாரமோ இல்லாத இசைக் கலைஞர்’
    ‘ஒரு படம்தான் வெளிவந்திருக்கிறது. அதற்குள் இப்படி ஒரு அலட்டல்’