தமிழ் அல்போன்ஸோ யின் அர்த்தம்

அல்போன்ஸோ

பெயர்ச்சொல்

  • 1

    மெல்லிய தோலும் பளிச்சென்ற மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறமும் சற்று நீள்உருண்டை வடிவமும் கொண்ட மாம்பழ வகை.