தமிழ் அலம்பு யின் அர்த்தம்

அலம்பு

வினைச்சொல்அலம்ப, அலம்பி

  • 1

    கழுவுதல்.

    ‘ஒவ்வொரு பாத்திரமாக அலம்பி நீர் வடிவதற்குக் கவிழ்த்து வைத்தாள்’
    ‘கை அலம்பச் செம்பில் தண்ணீர் கொண்டுவா’