தமிழ் அலமாரி யின் அர்த்தம்

அலமாரி

பெயர்ச்சொல்

  • 1

    பொருள்கள் வைப்பதற்கு வசதியாகச் சில தட்டுகள் கொண்டதும் (பெரும்பாலும்) கதவுகளை உடையதுமான அமைப்பு.

    ‘ஊறுகாய் ஜாடியை அலமாரியிலிருந்து எடுத்தாள்’
    ‘கண்ணாடி அலமாரி’
    ‘புத்தக அலமாரி’