தமிழ் அலர் யின் அர்த்தம்

அலர்

வினைச்சொல்அலர, அலர்ந்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (பூ) மலர்தல்.

    ‘காலையில் அலர்ந்து மாலையில் வாடிவிடும் மலர்கள்’
    ‘அன்றலர்ந்த மலர் போன்ற குழந்தையின் சிரிப்பு’