தமிழ் அலறல் யின் அர்த்தம்

அலறல்

பெயர்ச்சொல்

 • 1

  (பயத்தினால் எழுப்பும்) பெரும் குரல்.

  ‘சிறுவன் போட்ட அலறலில் எல்லோரும் விழித்துக்கொண்டார்கள்’
  உரு வழக்கு ‘அணு ஆயுத ஆபத்து என்ற அலறல் எங்கும் கேட்கிறது’

 • 2

  (காதைத் துளைக்கும்) பெருத்த ஓசை.

  ‘ஒலிபெருக்கிகளின் அலறல்’