தமிழ் அல்லரியல் யின் அர்த்தம்

அல்லரியல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (நெய்த துணியைக் குறிக்கும்போது) நெருக்கமாக இல்லாதது; அலசல்.

    ‘ஏன் இந்த அல்லரியல் வேட்டியை வாங்கினாய்?’
    ‘இந்தத் துணி ஒரே அல்லரியலாக இருக்கிறது’