தமிழ் அல்லல் யின் அர்த்தம்

அல்லல்

பெயர்ச்சொல்

  • 1

    துன்பம்; கஷ்டம்.

    ‘கோடைக் காலத்தில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் படும் அல்லலைச் சொல்லி மாளாது’