தமிழ் அல்லி யின் அர்த்தம்

அல்லி

பெயர்ச்சொல்

  • 1

    அகன்ற இலைகளையும் குழல் போன்ற தண்டையும் உடைய, நீரில் வளரும் ஒரு வகைத் தாவரம்/அந்தத் தாவரத்தின் பூ.

  • 2

    உயிரியல்
    பூவின் இதழ்.