தமிழ் அல்லிவட்டம் யின் அர்த்தம்

அல்லிவட்டம்

பெயர்ச்சொல்

உயிரியல்
  • 1

    உயிரியல்
    மலரில் (பெரும்பாலும்) வட்ட ஒழுங்கில் அமைந்திருக்கும் இதழ்களின் தொகுப்பு.

    ‘அல்லிவட்டம் பெரும்பாலும் வண்ணமும் மணமும் கொண்டது’