தமிழ் அல்லோலகல்லோலம் யின் அர்த்தம்

அல்லோலகல்லோலம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பலர் இருக்கும் இடத்தில் ஏற்படும்) பெரும் பரபரப்பு; பெரும் குழப்பம்.

    ‘குழந்தையைக் காணோம் என்றதும் வீட்டில் ஒரே அல்லோலகல்லோலம்’
    ‘குடிசையில் தீப் பற்றிக் கொண்டதும் தெருவே அல்லோலகல்லோலப்பட்டது’