தமிழ் அல்வா யின் அர்த்தம்

அல்வா

பெயர்ச்சொல்

  • 1

    ஊற வைத்த கோதுமையை அரைத்துப் பிழிந்து எடுத்த பாலைச் சர்க்கரையுடன் சேர்த்துக் கிளறித் தயாரிக்கும் இனிப்புப் பண்டம்.