தமிழ் அலுவல் யின் அர்த்தம்

அலுவல்

பெயர்ச்சொல்

  • 1

    அலுவலகத்தில் ஒருவருக்கு உரிய பணி.

    ‘அலுவலகத்தில் செய்ய வேண்டிய அலுவல்கள் குவிந்துகிடந்தன’

  • 2

    வேலை; காரியம்.

    ‘ஏதோ முக்கிய அலுவலாகக் கிராமத்துக்குப் போயிருக்கிறார்’