தமிழ் அலுவலகம் யின் அர்த்தம்

அலுவலகம்

பெயர்ச்சொல்

  • 1

    (தொழிற்கூடம் அல்லாத) வேலை பார்க்கும் இடம்.

    ‘அவர் சரியாக ஒன்பது மணிக்குத் தன் அலுவலகத்தில் இருப்பார்’
    ‘விண்ணப்பத்தை எங்கள் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்’