தமிழ் அலைநீளம் யின் அர்த்தம்

அலைநீளம்

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    (ஒலி, ஒளி போன்றவற்றில்) அடுத்தடுத்த இரு அலைகளுக்கு இடைப்பட்ட தூரம்.