தமிழ் அலையக்குலைய யின் அர்த்தம்

அலையக்குலைய

வினையடை

  • 1

    (ஓடிவருவதைக் குறிக்கும்போது) பதற்றத்தோடு பரபரப்பாக.

    ‘கோவில் யானைக்கு மதம் பிடித்துவிட்டது என்பதை அறிந்த கூட்டம் அலையக்குலைய ஓடத் தொடங்கியது’
    ‘என்ன நடந்துவிட்டது என்று இப்படி அலையக்குலைய ஓடி வருகிறாய்?’