தமிழ் அலையாத்திக் காடு யின் அர்த்தம்

அலையாத்திக் காடு

பெயர்ச்சொல்

  • 1

    வெப்ப மண்டலப் பிரதேசங்களில் நன்னீரும் கடல்நீரும் கலக்கும் சதுப்புநிலங்களில் இருக்கும் (சுரபுன்னை, தில்லை போன்ற மரங்களைக் கொண்ட) காடு.

    ‘சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் கடலோரம் இருக்கும் அலையாத்திக் காடுகள்’
    ‘அலையாத்திக் காடுகள் கடல் அரிப்பைத் தடுக்கும் இயற்கை அரணாக விளங்குகின்றன’