தமிழ் அளந்து பேசு யின் அர்த்தம்

அளந்து பேசு

வினைச்சொல்பேச, பேசி

  • 1

    முறை அறிந்து அளவோடு பேசுதல்.

    ‘வார்த்தையைக் கொட்டாதே, அளந்து பேசு’
    ‘அளந்து பேசுவதுதான் என் தங்கையின் இயல்பு’