தமிழ் அளப்பரிய யின் அர்த்தம்

அளப்பரிய

பெயரடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு அளவிட முடியாத; சொல்ல முடியாத.

    ‘குறுகிய காலத்தில் அளப்பரிய சாதனைகள் புரிந்திருக்கிறோம்’
    ‘அளப்பரிய இன்பம்’