தமிழ் அள்ளி யின் அர்த்தம்

அள்ளி

வினையடை

  • 1

    (இறை, வீசு போன்ற வினைகளுடன்) மிகுதியாக; வாரி.

    ‘தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று பணத்தை அள்ளி இறைத்தார்’