தமிழ் அள்ளிக்கொண்டு போ யின் அர்த்தம்

அள்ளிக்கொண்டு போ

வினைச்சொல்போக, போய்

 • 1

  திட்டமிட்டதற்கு அல்லது எதிர்பார்த்ததற்கு மாறாகக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகமாகச் செலவாதல்.

  ‘வீட்டைப் பழுதுபார்க்கத் துவங்கினேன்; பணம் அள்ளிக்கொண்டு போகிறது’

 • 2

  பெரும் அளவில் அழிவை ஏற்படுத்துதல்.

  ‘சுனாமி நூற்றுக்கணக்கான குடியிருப்புகளை அள்ளிக்கொண்டு போய்விட்டது’
  ‘ஒரு காலத்தில் வைசூரி ஆயிரக்கணக்கான மக்களை அள்ளிக்கொண்டு போயிருக்கிறது’