தமிழ் அள்ளியடித்து யின் அர்த்தம்

அள்ளியடித்து

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பதறியடித்துக்கொண்டு.

    ‘செய்தியைக் கேட்டதும் சொந்தக்காரர்கள் அள்ளியடித்துக்கொண்டு வந்தார்கள்’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு பரபரப்போடு.

    ‘நோய்வாய்ப்பட்டுக் கிடப்பவர்களும் விழாவைப் பார்க்க அள்ளியடித்து வருவார்கள்’