தமிழ் அள்ளுப்படு யின் அர்த்தம்

அள்ளுப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கூட்டமாகக் கூடுதல்; ஒன்றுசேர்தல்.

    ‘நான் சுகம் இல்லையென்று தெரிந்ததும் நண்பர்கள் அள்ளுப்பட்டு வந்தனர்’