தமிழ் அளவளாவு யின் அர்த்தம்

அளவளாவு

வினைச்சொல்அளவளாவ, அளவளாவி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (நட்பு முறையில்) மனம்விட்டுப் பேசுதல்; உரையாடுதல்.

    ‘நாடகம் முடிந்த பிறகு நடிகர்களோடு சிறிது நேரம் அளவளாவினோம்’