தமிழ் அளவிடு யின் அர்த்தம்
அளவிடு
வினைச்சொல்
- 1
மதிப்பிடுதல்; கணித்தல்.
‘கதிரியக்கத்தை அளவிடுவதற்கு மின்னணுக் கருவியைப் பயன்படுத்துகிறார்கள்’‘எங்கள் நட்பின் ஆழத்தை அளவிடுவதுபோல் ஒரு பார்வை பார்த்தார்’‘இந்தப் புதிய சிந்தனையின் தாக்கத்தை அளவிட்டுக் கூற முடியாது’