தமிழ் அளவுச் சாப்பாடு யின் அர்த்தம்

அளவுச் சாப்பாடு

பெயர்ச்சொல்

  • 1

    (உணவு விடுதிகளில்) குறிப்பிட்ட அளவில் தரப்படும் உணவும் அதற்குத் தரப்படும் உப உணவுகளும்.