தமிழ் அளவுத்திட்டம் யின் அர்த்தம்

அளவுத்திட்டம்

பெயர்ச்சொல்

கணிதம்
  • 1

    கணிதம்
    வரைபடத்தின் அளவுக்கும் வரைபடம் குறிப்பிடும் இடத்தின் அல்லது பொருளின் உண்மையான அளவுக்கும் இடையே உள்ள விகிதம்.

    ‘நூறு கிலோமீட்டருக்கு ஒரு சென்டி மீட்டர் என்ற அளவுத்திட்டத்தில் இந்தத் தேசப் படம் அமைந்திருக்கிறது’