தமிழ் அளவுமானி யின் அர்த்தம்

அளவுமானி

பெயர்ச்சொல்

  • 1

    (வெப்பம், அழுத்தம், ஆழம், அதிர்வு போன்றவற்றை) அளவிடப் பயன்படும் கருவி.

    ‘பூகம்பம் ரிக்டர் அளவுமானியில் 6.8 ஆகப் பதிவாகியிருந்தது’
    ‘இது பாதரசத்தால் இயங்கும் அளவுமானி’
    ‘மின்னணு அளவுமானி’