தமிழ் அளவை யின் அர்த்தம்

அளவை

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு பொருளின் எடை, எண்ணிக்கை, நிறை முதலியவற்றை அறியும் நிறுத்தல், எண்ணுதல், முகத்தல் போன்ற முறை.

    ‘நீட்டல் அளவை’
    ‘நிறுத்தல் அளவை’