தமிழ் அளாப்பு யின் அர்த்தம்

அளாப்பு

வினைச்சொல்அளாப்ப, அளாப்பி

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு குழப்புதல்.

  ‘நான் அவனோடு கதைத்துக்கொள்வேன். நீ சும்மா அளாப்பாதே’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு அழுகுணி ஆட்டம் ஆடுதல்.

  ‘எப்போது விளையாட வந்தாலும் இப்படித்தான் அளாப்பிக்கொண்டேயிருப்பான்’
  ‘நேர்மையாக விளையாடாமல் ஏன் அளாப்புகிறாய்?’