தமிழ் அழகன் யின் அர்த்தம்

அழகன்

பெயர்ச்சொல்

  • 1

    அழகிய தோற்றமுடையவன்.

    ‘‘முருகன்’ என்றால் ‘அழகன்’ என்று பொருள் சொல்வார்கள்’