தமிழ் அழகியல் யின் அர்த்தம்

அழகியல்

பெயர்ச்சொல்

  • 1

    (கலைகளில்) அழகைப் பற்றிய கொள்கைகளும் கோட்பாடுகளும்; முருகியல்.