தமிழ் அழகுக்கலை யின் அர்த்தம்

அழகுக்கலை

பெயர்ச்சொல்

  • 1

    (முகம், தோல், முடி போன்றவற்றை) அழகுபடுத்தும் கலை.

    ‘அழகுக்கலை நிபுணர்’
    ‘அழகுக்கலைச் சாதனங்கள்’