தமிழ் அழகுகாட்டு யின் அர்த்தம்

அழகுகாட்டு

வினைச்சொல்-காட்ட, -காட்டி

  • 1

    (நாக்கை நீட்டுதல், முகத்தைச் சுளித்தல் போன்ற செய்கைகளால்) கேலிசெய்தல்; பழித்துக் காட்டுதல்.