தமிழ் அழகுணர்ச்சி யின் அர்த்தம்

அழகுணர்ச்சி

பெயர்ச்சொல்

  • 1

    ஓவியம், சிற்பம் போன்ற கலைப் படைப்புகளை அல்லது இயற்கைக் காட்சிகளைப் பார்த்து ரசிக்கும் உணர்வு.