தமிழ் அழகுபார் யின் அர்த்தம்

அழகுபார்

வினைச்சொல்-பார்க்க, -பார்த்து

  • 1

    (ஒன்றுக்கு அல்லது ஒருவருக்கு) அலங்காரம், வேலைப்பாடுகள் போன்றவற்றை மிகவும் ஈடுபாட்டுடன் செய்து அந்த அழகை ரசித்தல்.

    ‘குழந்தைக்கு விதவிதமாக ஆடைகளைப் போட்டு அழகுபார்த்தாள்’
    உரு வழக்கு ‘யாருமே எட்டாத உயரத்தில் உன்னை வைத்து அழகுபார்க்க ஆசைப்படுகிறேன்’