தமிழ் அழகு நிலையம் யின் அர்த்தம்

அழகு நிலையம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் தொழில்முறையில் பெண்கள்) ஒப்பனை செய்யும் இடம்.

    ‘நகரங்களில் அழகு நிலையங்கள் பெருகிவருகின்றன’