தமிழ் அழற்சி யின் அர்த்தம்

அழற்சி

பெயர்ச்சொல்

  • 1

    தொற்று நோயால் பாதிக்கப்பட்ட உடல் பகுதி சிவந்தும் வீங்கியும் சற்றுச் சூடாகவும் இருக்கும் நிலை.